மேக்கப் இல்லாமல் கடற்கறையில் கவர்ச்சி உடையில் நடிகை திரிஷா - வைரலாகும் புகைப்படம்


திரிஷா சினிமாவுக்கு வந்து 18 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தமிழ், தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்த திரிஷா, பல புதுமுகங்களின் வரவால் அவருடைய மார்க்கெட் டல்லடித்தது. 

அதனால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடலாம் என நினைத்தவருக்கு அதுவும் வொர்க்கவுட் ஆகவில்லை. பிறகு தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் திரிஷாவுக்கும் இடையில் காதல் என தென்னிந்தியாவில் கிசுகிக்க அவர்களோ நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று சொல்லி எஸ்கேஎப் ஆகினர். 

ஆனால், திரைப்பட விழாக்கள், திரையுலக விழாக்கள், விருதுவிழாக்கள் என அனைத்திலும் இருவரும் ஜோடியாக வந்து சென்றனர்.பிறகு, இருவருக்கும் விரிசல் ஏற்பட்டு பிரிந்தனர். 

தற்போது, சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படவாய்ப்புகளும் இல்லை. திருமணம் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. தற்போது, இவருக்கு 37 வயது ஆகின்றது. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடு ட்ரிப் போய்விடுகிறார் அம்மணி 

அப்படி சமீபத்தில் சுற்றுலா சென்ற மாலத்தீவு கடற்கரையில் மேக்கப் போடாமல் படுத்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 

இதோ அந்த புகைப்படம்,