ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்த ஆரம்பம் பட நடிகை அக்ஷரா கவுடா..! - குவியும் லைக்குகள்


தமிழ் சினிமாவில் சில ஹிந்தி பட நடிகைகளும் பிரபலமாக இருகிறார்கள். அவர்களில் ஒருவர் தான் அக்ஷராகவுடா.

பாலிவுட்டில் தற்போது அதிக ஈர்ப்பை பெற்ற நடிகைகளில் ஒருவராக அக்‌ஷரா கௌடா உள்ளார். தமிழில் அஜித்தின் "ஆரம்பம்" படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபல்மானார். ஸ்டைலிஷ் தமிழச்சி என்ற ஒரு பாடலே இவருக்காக ஆரம்பம் படத்தில் இடம்பெற்றது.

சமூகவலைதளத்தில் அடிக்கடி இவர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைக்க தவறுவதில்லை. தொடர்ந்து ஹாட் லுக் புகைப்படங்களை பதிவிட்டு வரும் அவர் அண்மையின் தன் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களையும் வெளியிட்டிருந்தார்.

அண்மையில் கொண்டாடப்பட்ட பிகினி தினத்தை முன்னிட்டு பிகினி உடையில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு லைக்குகளை அள்ளியுள்ளார் அம்மணி.

இதோ அந்த புகைப்படம்,