கண்ணை பறிக்கும் கவர்ச்சி உடையில் "காமசூத்ரா" பட நடிகை..!


சினிமாவில் நடிகைகள் நீடிக்க என்னென்ன செய்கிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.  

பொதுவாக நல்ல கதையம்சம் உள்ள படங்களும் எடுக்கப்படுகிறது. எல்லாம் கலந்த கமர்சியல் படங்களும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. சில நேரங்களில் பெரியவர்கள் மட்டும் பார்க்ககூடிய A ரக படங்களும் வருகிறது. 

இந்தியாவில், வெளியான காமசூத்ரா 3D படத்தை பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். மன்மத விளையாட்டுகளில் உள்ள அனைத்து கலைகளையும் ஒரே படத்தில் அடக்கி தந்திருப்பார்கள். இந்த படத்தில் நடித்தவர் நடிகை ஷெரிலின் சோப்ரா. 

தமிழில், நடிகர் ஜீவன் நடித்த யூனிவர்சிட்டி என்ற படத்தில் நடித்துள்ளார். வயதாகிவிட்ட காரணத்தினால் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் பெரிதளவில் இல்லை. 

வயது தான் 35. ஆனால், இப்போது 18 வயது பெண்ணை போல தகதகவென இருக்கும் மேனியுடன் இளம் பெண்ணாகவே காட்சியளிக்கிறார் அம்மணி. 

இதனால் சமூகவலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில், தற்போது நீல வண்ணத்தில் டூ பீஸ் உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

இதோ அந்த புகைப்படம்,