தளபதி விஜய்யின் குடும்பத்திற்கு நீதி வேண்டும் - நடிகை ப்ரியா பவானி ஷங்கர் பாய்ச்சல்..!


தமிழ் சின்னத்திரையில் சீரியல் மூலமாக பிரபலமானவர் பிரியா பவானி ஷங்கர். அதன் பின்னர் மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமாகி கடைக்குட்டி சிங்கம், மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் இறுதியாக நடித்த மான்ஸ்டர் படத்தில்இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்திருந்தார்.ஒரு காட்சியில் இந்த எலியை கொல்ல எனக்கு மனசு வரல சார் என்று கூறுவார். 

இதனை கவனித்த ரசிகர்கள் மெர்சல் படத்துல ஐஸ்-சையும் தளபதியையும் கொலை பண்ணும் போது இந்த புத்தி எங்க போச்சு எஸ்.ஜே.சூர்யா என ரசிகர்கள் மீம் போட்டு கலாய்த்து வந்தனர்.  

Share it with your Friends