ராஜா, காதல் சடுகுடு படத்தில் நடித்த ஹீரோயினின் தர்போதையை நிலை..! - எப்படி ஆகிட்டார் பாருங்க..! - புகைப்படங்கள் உள்ளே


தமிழ் சினிமாவில் இதுவரை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் ஹீரோக்கள் இருகிறார்கள். ஆனால், ஹீரோயின்கள் அப்படி இல்லை. புதிது புதிதாக வருவார்கள். நான்கு அல்லது ஐந்து படங்களில் தலை காட்டுவார்கள். பிறகு, தொழிலதிபருடன் திருமணம் என்று ஆள் காணமால் போய்விடுவார்கள். 

ஆனால், சிலர் திறமை இருந்தும் பட வாய்புகள் இல்லாமல் போவார்கள். எது எப்படியோ, இதுவரை ஆயிரக்கங்கனக்கான ஹீரோயின்களை நாம் பார்த்துவிட்டோம். அந்த வகையில், தல அஜித்துடன் ராஜா படத்தில் நடித்தவர் ப்ரியங்கா திரிவேதி. இவர் அஜித்தை தொடர்ந்து விக்ரம், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். 

இந்நிலையில் சில வருடங்கள் இவர் சினிமாவில் தலைக்காட்டாமல் இருந்து பிரியங்கா திரிவேதி தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இதில், இவர் வயதாகி ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார்.

இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் ஷாக் ஆக்கியுள்ளது. பிரியங்கா-வா இது..? என்று கேட்கவைக்கும் புகைப்படங்கள் இதோ,