பொசு பொசுவென இருந்த நடிகை ஸ்ருஷ்டி டாங்கே இப்போது எப்படி ஆகிவிட்டார் பாருங்க..!


மேகா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. அந்த படத்தில் வரும் புத்தம் புது காலை ரீமேக் பாடலுக்கு ரம்மியமாக இவர் நடனமாடி, தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அதன்பின்னர், வில் அம்பு, தர்மதுரை, டார்லிங், சமீபத்தில் வெளியான சத்ரு என 15-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நாயகியாக ஸ்ருஷ்டி நடித்துள்ளார்.


இந்நிலையில், பட வாய்ப்புகள் ஏதும்இன்றி இருக்கும் இவர் தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். இதனை தொடர்ந்து, தொடை தெரியும் அளவுக்கு செல்ஃபி ஒன்றை க்ளிக் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். 


இந்த புகைப்படம் இப்போது ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகின்றது.