டாஸ்க்-கூட பரவயில்லை.. போட்டீங்க பாரு பேக்ரவுண்ட் மியூசிக்கு..! - பிக்பாஸ் குபீர் சம்பவம்..!


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக போய்கொண்டிருக்கின்றது. கடந்த சீசன்களை விடவும் வித்தியாசமான டாஸ்குகள் கொடுக்கபடுகின்றன.

இந்நிலையில், இன்று நடிகை வனிதா விஜயகுமாருக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. மணலை அள்ளக்கூடிய ஒரு வண்டியில் வெயிட்டான ஒரு பாடி பில்டரை அமர வைத்துவிட்டு அந்த வண்டியை கீழே இழுக்க வேண்டும்.

அப்படி இழுத்தால் ஒரு தார் வாழைப்பழம் கிடைக்கும் என்பது தான் அந்த டாஸ்க்.

கஷ்டபட்டு வனிதாவும் தட்டு தடுமாறி குரங்கு போல அந்த வண்டியின் மீது ஏறி முயற்சி செய்து கீழே இழுத்து விட்டார். ஆனால், அந்த ப்ரோமோவிற்கு ஒரு பேக்ரவுண்ட் மியூசிக் போட்டுருக்காங்க பாருங்க..

அதை நீங்களே கேளுங்க.. இதோ அந்த வீடியோ,
Share it with your Friends