கிழிந்த உடையில் படு சூடான போஸ் கொடுத்துள்ள ராகுல் பரீத் சிங் - லைக்குகளை குவிக்கும் புகைப்படம்


நடிகை ராகுல் ப்ரீத் சிங் ‘தடையற தாக்க’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் ‘புத்தகம்’ என்ற படத்தில் நடித்தார். பின்னர் தமிழில் வாய்ப்பில்லாததால் தெலுங்கு படம் சென்றார். அங்கு பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

கடந்த ஆண்டு அவர் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ‘ஸ்பைடர்’ படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் படு தோல்வியடைந்தது. அதையடுத்து தமிழில் கார்த்திக்கு ஜோடியாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 

தற்போது இவர் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார். இவர் அடுத்ததாக சூர்யா படத்திலும், சிவகார்த்திகேயனின் படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை ராகுல் ப்ரீத் சிங், சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிக்கை ஒன்று நடத்தில் போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டு ஹாட் போஸ்களை கொடுத்து அசத்தியுள்ளார். 

சமூக வலைத்தளத்தில் வெளியான இந்த புகைப்படம் லைக்குகளை குவித்து வருகின்றது.