உடல் தெரியும் படி ட்ராஸ்ப்ரன்ட் உடையில் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள வேதிகா..! - புகைப்படங்கள் உள்ளே


முனி, காளை என தமிழ் சினிமாவில் குறைந்த இடைவெளியில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா.

சில படங்களில் நடித்த அவர் போதிய வாய்புகள் இல்லாத காரணத்தினால் ஒரு சமயத்தில் தமிழ் இருந்து ஒதுங்கி, கன்னடம் மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 

ராகவா லாரன்ஸின் முனி படத்தில் நடித்தார். இந்த படம் ஹிட் அடித்தது. இந்தப் படத்தின் வெற்றி மூலம் இவருக்கு பல வாய்ப்புகள் வந்தது. அதையடுத்து ‘சக்கரகட்டி’, ‘பரதேசி’ போன்ற படங்கள் நடித்துள்ளார். 


ஆனால் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘காஞ்சனா 3’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவரது நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. 

தற்போது இவர் ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by Vedhika (@vedhika4u) on
Share it with your Friends