அவசரத்துல பேண்ட் போடாம வந்துட்டீங்க மேடம் - நிக்கி கல்ராணியை கலாய்க்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே


நடிகை நிக்கி கல்ரானி தமிழில் டார்லிங், யாகாவாராயினும் நா காக்க உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

தமிழ், மலையாளம்,தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.நிக்கி கல்ரானி தமிழில் நடித்த டார்லிங் படம் மூலமாக பிரபமானார்.நடிப்பு தவிர பல விளம்பர படங்களிலும் மாடலாக நடித்து வருகிறார் நிக்கி கல்ரானி .

மளையாள படத்திற்காக சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.மஞ்சுளா என்ற மலையாள படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதைப் பெற்றார் நிக்கி கல்ரானி .

சினிமா, விளம்பரம் மட்டுமில்லாமல் கடைதிறப்பு விழாக்கள், பொருட்கள் அறிமுக விழாக்கள் என கலந்து கொண்டு கல்லா கட்டி வருகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் செல்போன் அறிமுக விழாவில் கலந்து கொண்ட அவர் நில நிறத்தில் கோட் மாடலில் ஒரு உடையை அணிந்து வந்திருந்தார். ஆனால், பேண்ட் போடாமல் தொடையை காட்டியபடி போஸ் வந்த அவரை பார்த்த ரசிகர்கள் அவசரத்துல பேண்ட் போடாம வந்துட்டீங்க மேடம் என கலாய்த்து வருகிறார்கள். 

இதோ அந்த புகைப்படம், 

Share it with your Friends