நடிகை ஆஸ்னா-வா இது..? - ஹாட் வீடியோவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!


நடிகை ஆஸ்னா ஜவேரி தமிழில் சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 

இதனைத் தொடர்ந்து மீண்டும் சந்தானத்துடன் இணைந்து இனிமே இப்படிதான் என்ற படத்தில் நடித்தார், இந்த நிலையில் ஆஸ்னா ஜவேரி தமிழில் மிகப் பெரிய நடிகையாக வேண்டுமென தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.


மேலும் பிரம்மா. காம், நாகேஷ் திரையரங்கம், ஆகிய படத்தில் நடித்த, இந்த நிலையில் தற்போது நடிகர் விஷாலுடன் ஒரு புதிய படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார், மேலும் மும்பையை சேர்ந்த இவர் தமிழில் நடிகையாக வேண்டும் என தமிழும் கற்று வருகிறார்.


மேலும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி, நடனம் போன்ற பயிற்சிகளை அன்றாடம் செய்து வருகிறார். அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு ஆஸ்னா ஒரு ஹாட்டான நடன பயிற்சி செய்து அதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

 அது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.