ஹாலிவுட் படத்தில் நடிக்கு நம்ம நெப்போலியனுக்கு இவ்வளவு அழகான இளம் பெண் ஜோடியா..!? - வைரல் புகைப்படங்கள்


தமிழ் சினிமாவில் தனக்கே உரிய பாணியில் நடித்து பிரபலமானவர் நெப்போலியன். 80-களில் ஹீரோவாக வளம் வந்த இவர். 

வில்லன் கதாபாத்திரங்களிலும் கலக்கினார். இவர் நடிப்பில் வெளியான் எட்டுப்பட்டி ராசா திரைப்படம் மெஹா ஹிட் அடித்தது. 

இப்போது, வயதானதால் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். நெப்போலியன் தமிழ் மற்றும் இந்திய மொழி படங்களை தாண்டி ஹாலிவுட்டில் Devil’s Night: Dawn Of The Nain Rouge என்ற படத்தில் நடித்திருந்தார். 

இதனை தொடர்ந்து, இப்போது மற்றொரு ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஷீனா என்ற வெளிநாட்டு பெண் நடிக்கிறார். 

இவருடன் நெப்போலியன் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. முதல் ஹாலிவுட் படத்தில் நெப்போலியனுக்கு ஜோடி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதனை பார்த்த  ரசிகர்கள் நம்ம நெப்போலியனுக்கு இவ்வளவு அழகான ஜோடியா என வியந்து வருகிறார்கள்.

இதோ புகைப்படம், 


ஹாலிவுட் படத்தில் நடிக்கு நம்ம நெப்போலியனுக்கு இவ்வளவு அழகான இளம் பெண் ஜோடியா..!? - வைரல் புகைப்படங்கள் ஹாலிவுட் படத்தில் நடிக்கு நம்ம நெப்போலியனுக்கு இவ்வளவு அழகான இளம் பெண் ஜோடியா..!? - வைரல் புகைப்படங்கள் Reviewed by Tamizhakam on July 02, 2019 Rating: 5
Powered by Blogger.