கடற்கரையில் கண் கவர் உடையில் நடிகை திரிஷா வெளியிட்ட செல்ஃபி - வைரலாகும் புகைப்படம்


சினிமாவில் கடந்த 17ஆண்டுகளுக்கு மேலாகமுன்னணி நடிகையாக இருந்து வருகிறார் திரிஷா. தமிழில், ரஜினி தொடங்கி அனைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து விட்டார். 

தற்போது, ஹீரோயின் வாய்ப்புகுறைந்து விட்டதால் ஹீரோயின் சப்ஜெக்ட்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவருக்கென தனி ரசிகர் வட்டம்இருக்கின்றது. இடையில் திருமணம் செய்து கொள்ள எண்ணிய திரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் வரை சென்ற திருமணம் சில பிரச்சனைகள் காரணமாக நின்று போனது. 

இதனால், திருமணத்தையே திரிஷா வெறுத்து விட்டார் போல தெரிகின்றது. அதன் பிறகு படங்களில் நடிப்பது. படப்பிடிப்பு இல்லாதநாட்களில் தனதுதோழிகளுடன் வெளிநாடு  சுற்றுலா பறப்பது என எப்போது தன்னை பிஸியாகவே வைத்துக்கொள்கிறார் திரிஷா. 


அந்த வகையில், தற்போது படப்பிடிப்பு இல்லாத காரணத்தினால் மாலத்தீவுகளுக்கு விசிட் அடித்துள்ள திரிஷா அங்கே தனிமையில் தான் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

கடற்கரையில் கண்கவர் உடையில் தான் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்றை திரிஷா வெளியிட அந்த புகைப்படம் இப்போது வைரலாக பரவி வருகின்றது.

இதோ அந்த புகைப்படம்,