ஓட்டல் அறையில் அறைகுறை ஆடையுடன் ரகுல் பரீத் சிங் - இணையத்தில் லீக் ஆன புகைப்படம்


தமிழ் சினிமாவில் தடையற தாக்க என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் ராகுல் ப்ரீத் சிங், ஆரம்பத்தில் இவருக்கு எந்த படமும் சரியாக ஓடவில்லை, இதனால் ராசி இல்லாத நடிகை என பச்சை குத்தபட்டார்.

இதனால் ராகுல் ப்ரீத் சிங் தெலுங்கிற்கு சென்றார் அங்கு இவரின் கவர்ச்சிக்கு ஏகப்பட்ட வரவேற்ப்பு கிடைத்தது இவர் தெலுங்கில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார் இவர்.
பின்பு மீண்டும் தமிழிக்கு வந்தார் தமிழில் கார்த்திக் நடிப்பில் தீரன் அதிகாரம் ஓன்று படத்தில் நடித்தார் இந்த படம் ராகுல் ப்ரீத் சிங்கை தூக்கி நிறுத்தியது மேலும் தற்பொழுது 4 தமிழ் படங்களில் நடித்து வருகிறார். 
இந்நிலையில், ஓட்டல் அறை ஒன்றில் அரைகுறை ஆடையுடன் அமர்திருக்கும் ரகுல் பரீத் சிங்கின் புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக் ஆகியுள்ளது. ஆனால, இந்த புகைப்ப்டம் இப்போது எடுக்கபட்டது அல்ல சில வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகின்றது. ஆனால, அது ரகுல் பரீத் சிங் இல்லை. அவரை போலவே இருக்கும் வேறொரு பெண் எனவும் ஒரு தரப்புரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்,