சொப்பன சுந்தரிய யாரு வச்சிருக்கா..? கேள்விக்கு பதில் இதோ..!


இயக்குனர் கங்கை அமரன் இயக்கிய படங்களில் அந்த காலத்திலேயே ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் கரகாட்டக்காரன். படத்தின் கதை, பாடல், நடிகர்கள் என எல்லாமே பிரபலமாக பேசப்பட்டது.

அதோடு முக்கியமாக பட காமெடி இப்போதும் அப்பட காமெடியை அடித்துக் கொள்ள வேறு எந்த காட்சியும் இல்லை என அடித்துக் கூறலாம். கடந்த சில மாதங்களாக இப்பட இரண்டாம் பாகம் குறித்து செய்திகள் வருகின்றன. 


இது குறித்து இயக்குனர் கங்கை அமரன் கூறுகையில், இரண்டாம் பாகம் எடுப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். ஆனால், கவுண்டமணிக்கு உடல்நிலை பிரச்சனை இருப்பதால் அவர் படத்தில் நடிக்க மாட்டார். 

மேலும், படத்தில் பணியாற்றிய மற்ற கலைஞர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது. முக்கியமாக, நடிகை ராமராஜன் நடிக்க ஒப்புக் கொண்டால் அவரை கதை முழுக்க பயணிக்கும் வேடத்தில் நடிக்க வைத்து ஹீரோ ரோலில் இளம் கதாநாயகன் யாரையாவது நடிக்க வைக்கலாம் என்று கூறுகிறார் கங்கை அமரன்.

அப்போ, இந்த படத்தில் சொப்பன சுந்தரிய யார் வச்சிருக்காங்க-னுkகேள்விக்கு பதில் கிடைச்சுடும்.
சொப்பன சுந்தரிய யாரு வச்சிருக்கா..? கேள்விக்கு பதில் இதோ..! சொப்பன சுந்தரிய யாரு வச்சிருக்கா..? கேள்விக்கு பதில் இதோ..! Reviewed by Tamizhakam on July 12, 2019 Rating: 5
Powered by Blogger.