குடும்ப குத்துவிளக்கு வாணிபோஜனா இப்படி ஒரு கவர்ச்சி போஸ் கொடுத்திருகிறார்..? - ரசிகர்கள் ஷாக் - புகைப்படம் உள்ளே


விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆஹா’ சீரியலில் அறிமுகமானவர் வாணி போஜன். ஜெயா டிவியில் ஒளிபரப்பான ‘மாயா’ சீரியலில் நடித்த இவர் அதன்பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ சீரியலில் நடித்தார். 

இந்த சீரியல், அவருக்கு நிறைய ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ்’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸனில் நடுவராக இருந்தார். 

இந்நிலையில், கதாநாயகியாக சினிமாவில் களம் இறங்க உள்ளார் வாணி போஜன்.வாணி போஜன் வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமாவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

முன்னதாக நடிகை பிரியா பவானி சங்கரும் தொலைக்காட்சியில் பணியாற்றி பின்னர் வெள்ளித்திரைக்கு வந்து சினிமாவில் கலக்கி கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடதக்கது. 

தொலைக்காட்சி சீரியல்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த வாணி போஜன் தொடை தெரியும் அளவுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார். 

இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ,