விஜய் கால்ஷீட் கிடைத்தும் - இயக்க மறுத்து முன்னணி இயக்குனர் - என்ன காரணம்..?


நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்க பல முன்னணி இயக்குனர்கள் பல பேர். தமிழ் சினிமாவில் தொடர்ந்து 20 வருடங்களுக்கு மேலாக முன்னணியில் இருக்கும் நடிகரான அவரை இயக்கும் வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுமா என்ன..?

இந்நிலையில், கேமரா மேனாக இருந்து இயக்குனராக மாறிய கே.வி.ஆனந்த் கவண் படம் கதையை எழுதி முடித்திருந்த சமயத்தில் தளபதி விஜய் பட வாய்ப்பு கிடைத்ததாம்.

விஜய் கால்ஷீட் இருக்கிறது, நீங்க கதை சொல்லுங்க கண்டிப்பா ஒகே ஆகிடும் என கூறினார்களாம். ஆனால் என்னிடம் விஜய் படத்துக்கான கதை இல்லை என கூறி மறுத்துவிட்டாராம் கே.வி.
Share it with your Friends