வாவ்..! கலக்கல் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை அதுல்யா - குவியும் லைக்குகள்


நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவின் பிரபலமான இளம் நடிகை. காதல் கண்கட்டுதே என்ற படத்தில் நடித்த இவர் பிறகு சில தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார். 

இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக கேப்மாரி படத்தில் நடிக்கிறார்.மேலும், நாடோடிகள் இரண்டாம் பாகத்திலும் நடித்துமுடித்துள்ளார்.


இந்த திரைபடம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகின்றது.