கர்பமாக இருக்கும் நிலையில் கணவருக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த புகைப்பதை வெளியிட்ட பிக்பாஸ் சுஜா வருணி..!


கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சுஜா வருணி. பல விளம்பர படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸில் பங்குபெற்ற பிறகுதான் தன்னை யார் என்று அடையாளம் காட்டிக்கொண்டார். 

ஆனால் பிக் பாஸில் அவருக்கு எதிர்மையான கருத்துக்களையே தெரிவித்தனர் மக்கள். காரணம் இவரின் சுயரூபத்தை மக்கள் விரும்பவில்லை. 

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம் குமாரின் மகனுமான சிவகுமாரை பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்டு நடிகர் திலகம் சிவாஜி வீட்டின் மருமகளாக ஆகினார். 

இந்நிலையில் திருமணம் முடிந்து சில மாதங்கள் ஆன நிலையில் தற்போது சுஜா வருணி கர்ப்பமாக இருக்கிறார்.இந்நிலையில், பிரபலpபத்திரிக்கை ஒன்றின் ஃபோட்டோஷூட்டில் தனது கலந்து கொண்ட சுஜாவருணி அவருக்கு லிப்-லாக்mமுத்தம் கொடுப்பது போல போஸ் கொடுத்துள்ளார். 

அந்த புகைப்படம் ரசியக்ர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.


கர்பமாக இருக்கும் நிலையில் கணவருக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த புகைப்பதை வெளியிட்ட பிக்பாஸ் சுஜா வருணி..! கர்பமாக இருக்கும் நிலையில் கணவருக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த புகைப்பதை வெளியிட்ட பிக்பாஸ் சுஜா வருணி..! Reviewed by Tamizhakam on July 12, 2019 Rating: 5
Powered by Blogger.