பிக்பாஸ் அபிராமியா இது.? - ரசிகர்கள் ஷாக் - புகைப்படம் உள்ளே


ஒரு மாடல், விளம்பரங்கள் மூலம் இந்தியா முழுதும் தெரிந்த முகமாக புகழ் பெற்றவர். தமிழில் களவு திரைப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக அறிமுகமானார். 

சினிமாவில் குறுகிய காலத்தில் நல்ல திரைப்படங்களில் வாய்ப்பு பெற்றவர். தல அஜித் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் மிக முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். 

தற்போது, 17 போட்டியாளர்களில் ஒருவராக பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கிறார். மிகவும் துணிச்சலான, தனியாக எதையும் சமாளிக்கக் கூடிய பெண் நான் என அபிராமி. பி.ஏ., வரலாறு படித்த அபிராமி, பரதநாட்டியத்தில் முதுகலை பட்டம் வென்றார். அபி, அம்மு, அபிராமி வெங்கடாச்சலம் அவரின் செல்லப்பெயர்களாம்.

மேலும், பள்ளிப்பருவத்தில் NCC-யிலும் பங்கெடுத்துள்ளார்அபிராமி. அந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ள்ளது. இதோ அந்த புகைப்படம்,


பிக்பாஸ் அபிராமியா இது.? - ரசிகர்கள் ஷாக் - புகைப்படம் உள்ளே பிக்பாஸ் அபிராமியா இது.? - ரசிகர்கள் ஷாக் - புகைப்படம் உள்ளே Reviewed by Tamizhakam on July 14, 2019 Rating: 5
Powered by Blogger.