தொலைகாட்சி நடிகையை வன்புணர்வு செய்த பிரபல நடிகரை கைது செய்த போலீஸ் - அதிர்ச்சி தகவல்


பிரபல கன்னட நடிகர் தேஜஸ் கவுடா தற்போது சிக்கபல்லப்பூர்பகுதி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளர். அவர் மீது பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் அளித்த வன்புணர்வு புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தேஜஸ் கவுடா மற்றும் அந்த நடிகையும் ஒன்றாகவே கல்லூரி படித்து பட்டாம் பெற்றுள்ளனர்.

நண்பர்களாக இருந்த இவர்களது பழக்கம் பின்னர் காதலாக மாறியுள்ளது. காதல் அவர்களை கல்யாணத்தில் சேர்க்காமல் நேரடியாக காமத்தில் கொண்டு போய் சேர்த்துள்ளது. 

ஆம், கடந்த 2012 அந்த நடிகையும் நடிகர் தேஜஸ் கவுடாவும் தங்களது கற்பை ஒருவரிடம் ஒருவர் இழந்தனர். இதனை தொடர்ந்து, திருமணம் செய்துகொள்வதாக கூறி பலமுறை அந்த நடிகையுடன் உறவு கொண்டுள்ளார் தேஜஸ்.