மோசமான கவர்ச்சி உடையில் இளசுகளை கிறங்கடித்த நடிகை அதிதி ராவ் ஹைதாரி..!


மணிரத்தினம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ ஆனவர் அதிதி ராவ். 

தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வென்று அனைவரின் கவனத்தை ஈர்த்த இவர் அந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்தார்.

ஆனால், அதன் பிறகு தமிழ் படங்களில் அம்மணியை காண முடியவில்லை. பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் இவர் அடிக்கடி பத்திரிக்கை மற்றும் காலண்டர்களுக்கு கவர்ச்சி போஸ் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகின்றது. 

அந்த வகையில், அம்மணி சமீபத்தில் நடத்தியுள்ள போட்டோஷூட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இதோ அந்த புகைப்படங்கள்,