சாய்பல்லவி-யா இது..? ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் புகைப்படம்


நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான "ப்ரேமம்" படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் எவ்வளவு பிரபலம் ஆனார் என சொல்லி தெறிய வேண்டுமா என்ன..?

அதன்பிறகு, அவருக்கு தமிழ் மருறம் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தது. தமிழில் அவர் ஹிட் கொடுக்க திணறி வருகிறார். மாரி 2-வில் ரவுடி பேபி பாடல் ஹிட் ஆனாலும் படம் ஹிட் ஆகவில்லை. 

அதன் பிறகு சாய் பல்லவி நடித்த என்,ஜி.கே தோல்வியை தழுவியது. இந்நிலையில் தற்போது தெலுங்கில் விரட்டா பர்வம் என்ற படத்தில் நடித்து வருகிறார். ராணா டகுபதி தான் இதை ஹீரோ. 

இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு புகைப்படம் கசிந்த இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

இதோ அந்த புகைப்படம்,