அதற்கு தயாரா..? என்று கேட்டார்கள் - தயாரிப்பாளர் மீது பிரபல இளம் நடிகை குற்றச்சாட்டு..!


சினிமா துறையில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என பல நடிகைகள் இதுவரை வெளிப்படையாகவே புகார் கூறியுள்ளனர். 

ஆனால்,அப்படி கூறும் நடிகைகள் இன்னார், இந்த இடத்தில் , இந்த படத்தில் என எந்தவிதமான தகவலையும் தருவதில்லை. அப்படியே கூறினாலும், அதற்கு அவர்களிடம் ஆதாரம் இருப்பதில்லை.தொழில்நுட்பம்  வளர்ந்து  விட்ட இந்த காலத்தில் ஒரு சிறிய ஆதாரம் கூடவா சிக்காமல் போய்விடும்.
இருந்தாலும் குற்றசாட்டுகளை சொல்லும் நடிகைகள் சொல்லிக்கொண்டேதான் இருகிறார்கள். அந்த வகையில்,சமீபத்தில் பாடகி சின்மயி MeToo என பிரசாரத்தை தொடங்கி சர்ச்சையை கிளப்பி தமிழ் சினிமாவையே கதிகளங்க வைத்தார். மேலும், சுச்சிலீக்ஸ் சுசித்ரா விஷயமும் உங்களுக்கு நினைவிருக்கும் என நம்புகிறோம்.