"ஈரப்பதமாக உள்ளது" - இரட்டை அர்த்த வசனத்துடன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா அப்தே..!


தமிழில் ‘கபாலி’, ஆல் இன் ஆல் அழகுராஜா, டோனி ஆகிய படங்களில் நடித்து பிரபலமான ராதிகா ஆப்தே இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். 

ஆரம்பத்தில் குடும்பப் பாங்காக நடித்து வந்த அவர் இப்போது கவர்ச்சிக்கு மாறி உள்ளார். 2016-ல் ஆதில் ஹுசைனுடன் நடித்த படுக்கை அறை காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 


தற்போது ‘த வெட்டிங் கெஸ்ட்’ என்ற ஹாலிவுட் படத்தில் ராதிகா ஆப்தேவும், ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான தேவ் படேலும் இணைந்து நடித்துள்ளனர். 


இதில் படுக்கை அறை காட்சியொன்றில் ராதிகா ஆப்தே ஆடை இல்லாமல் ஆபாசமாக நடித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ராதிகா ஆப்தேவுக்கு கண்டனங்களும் எழுந்துள்ளன. 

இந்நிலையில், இப்போது தனது புகைப்படத்தை வெளியிட்டு இது மிகவும் ஈரப்பதமாக உள்ளது என இரட்டை அர்த்தத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார் அம்மணி. இதோ அந்த புகைப்படம்,

View this post on Instagram

A post shared by Radhika (@radhikaofficial) on
Advertisement
Share it with your Friends