தளபதி ரசிகர்கள் தான் பெஸ்ட் - சொன்னது யாரு தெரியுமா..?


நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் உள்ள அளவுக்கு கேரளா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர். 

இங்கு உள்ளதை போலவே, அங்கும் பதிவு செய்யப்பட்ட விஜய் ரசிகர் மன்றங்கள் அதிகம் செயல்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் பிரபல கன்னட நடிகையான ஹர்ஷிகா பூனசா ட்விட்டரில் தளபதி ரசிகர்கள் குறித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார். 

அதில், தளபதி ரசிகர்கள் தான் பெஸ்ட் என அவர் கூறியுள்ளார். நான் ஒரு தீவிர விஜய் ரசிகை. இதற்கு முன்பே, விஜயுடன் நடிக்க ஆசை என ஹர்ஷிகா பலமுறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதோ அவரது ட்வீட்,