கட்டுன தாலிய கழட்டி வச்சிட்டு வந்தவளுக்கு இதை பத்தி பேச உரிமையில்லை - வனிதா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்


பிக்பாஸ் சீசன் 3யின் ஒன்பதாவது நாளான இன்று வெளியான ப்ரோமோவில் நடிகை வனிதா விஜயகுமார் நடிகை மதுமிதாவை குத்தி காட்டி பேசுகிறார்கள்.

அவர் கூறியதாவது, ஒண்ணுமே தெரியாத மாதிரி ஊம குசும்பியா இருப்பாங்க. 

ஆனா, அவங்க செய்ற காரியமெல்லாம் நம்பவே முடியாது. கட்டுன தாலிய கழட்டி வச்சிட்டு வந்தவ ஒரு பாட்டிலை வைத்து குழந்தை என்று பேசியதை தவறாக சித்தரிக்கிறாள் என்று செம்ம கடுப்பாக பேசுகிறார் வனிதா. 

இதனை கேட்டு ஷாக் ஆன மதுமிதா, நீங்களும் தான் அபிராமி செய்வது தவறு என்று சொன்னீங்க..