ஆடையின்றி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள காலா பட நடிகை.! - ரசிகர்கள் ஷாக் - புகைப்படங்கள் உள்ளே


ரஜினி நடிப்பில் வெளியான "காலா" படத்தில் சாருமதி கெய்க்வாட் என்ற கதாபாத்திரத்தில் துணிச்சல் மிக்க பெண்ணாக நடித்திருந்தார் இளம் அஞ்சலி பாட்டில். 

இவர் ஒரு மாராத்திய பெண் ஆவார். தமிழ்ப்படத்தில் நடிப்பது குறித்து படம் வெளியானsசமயத்தில் அவரிடம் கேட்டபோது, படத்தின் பாதி காட்சிகளை மராட்டிய மாநிலத்திலும், மீதியை தமிழ்நாட்டிலும் எடுத்திருக்கிறார்கள். இதில் மராட்டியம் தொடர்பான வி‌ஷயங்கள் உள்ளன. இதனால் தான் இந்த படத்தை நான் ஒப்புக்கொண்டேன் என்று கூறினார்.


இவருக்கு இப்போது 31 வயது ஆகின்றது. ஆனால், பார்பதற்கு 20 வயது பெண் போல தோற்றமளிக்கும் இவர் சமீபத்தில் ஆடை ஏதும் இன்றி வெறும் கம்பளியை போர்த்திக்கொண்டு படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். 

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள். காலா படத்தில் நடிச்ச பெண்ணா இது..? என்று ஷாக் ஆகி கிடக்கிறார்கள். 
You May Like