வனிதா EVICTED : இந்த வாரம் வெளியேற்றப்படுகிறார்..?


பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை வனிதா செய்து வரும் ஆராஜகங்கள் பல. அதனை நாம் பார்த்து வருகிறோம். பிக்பாஸ் ரசிகர்களை கடுப்பாக்கி வந்த நடிகை வனிதா நேற்று பிக்பாஸ்-ஐயே கடுப்பாக்கி விட்டார். 

79,575 ரூபாய் மதிப்புள்ள மைக்கை கழட்டி வீசியடித்தார். இதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் வனிதாவை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைக்கிறார்.


இந்த வாரம் எலிமினேஷன் பட்டியலில் இருக்கும் வனிதா நாளை எலிமினேட் செய்யப்படுவார் என கூறுகிறார்கள். நிகழ்சிக்கு கன்டென்ட் கொடுக்குறதே இவங்க தான் அவங்கள போய் எலிமினேட் செய்வார்களா.? என்று ரசிகர்கள் பலரும் பேசி வந்னர்.

ஆனால், சமூக வளைத்தளங்கில் வனிதா-வுக்கு எழுந்த அதீத எதிர்ப்பு காரணமாக மற்ற போட்டியாளர்களை வெளியேற்றினால் பிக்பாஸ் மீது சுத்தமாக நம்பிக்கை போய்விடும் என்பதால் வனிதா-வையே வெளியேற்றவுள்ளனர். இது அதிகாரபூர்வமான அறிவிப்பு இல்லை. அறிவிப்பு வரும் ஞாயிற்று கிழமை வரை காத்திருப்போம். 

ஒருவேளை வனிதா வெளியே அனுப்பப்படாமல் இருந்தால் ரசிகர்களின் வாக்குகளுக்கு மதிப்பு இல்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி கொள்ளலாம்.
Share it with your Friends