42 வயதில் போட வேண்டிய பேண்டா இது..? - உத்தம புத்திரன் நடிகையை விளாசும் ரசிகர்கள்..!


நடிகர் தனுஷுன் ‘உத்தமபுத்திரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சீரியல் நடிகை சுரேகா வாணி.


அதனை தொடர்ந்து தொடர்ந்து ‘தெய்வதிருமள்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஜில்லா’, ’பிரம்மா’, ‘எதிர் நீச்சல்’, ‘மெர்சல்’, ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்ததார்.

மேலும், மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் என்று மூன்று மொழிகளிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே சினிமாவில் தோன்றும் இவர் நிஜ வாழ்வில் செம்ம மாடர்ன். 


சில மாதங்களுக்கு முன்பு கூட கவர்ச்சி உடையில் கடலில் நீராடும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். நடிப்பு மட்டுமின்றி அவ்வபோது ஆதவற்ற குழந்தைகளுக்கும் உதவிகளை செய்து வருகிறார்.

அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் சமீபத்தில் டார்ன் ஜீன்ஸ் பேன்ட் ஒன்றை அணிந்து கொண்டு காரில் அமர்ந்துள்ள படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

இதனை பார்த்து பல ரசிகர்கள் வியந்தாலும், சில ரசிகர்கள் 42 வயதில் போட வேண்டிய பேண்டா இது என்று விளாசி வருகிறார்கள்.

Share it with your Friends