கடற்கரையில் கவர்ச்சி உடையில் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை ப்ரியா ஆனந்த் - புகைப்ப்டங்கள் உள்ளே


தமிழ், தெலுங்கு,இந்தி திரைப்பட நடிகையாவார். தெலுங்கில் வெளியான லீடர் மற்றும் தமிழில் வெளியான வாமனன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

தமிழ் பேசும் தந்தைக்கும் தெலுங்கு மற்றும் மராத்தி பேசும் தாய்க்கும் பிறந்ததாலும், ஐதராபாத்து, சென்னை ஆகிய இடங்களில் வளர்ந்ததாலும், தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளையும் சரளமாகப் பேசுவார். 


ஆங்கிலம், வங்காள மொழி, இந்தி, மராத்தி, எசுப்பானியம் ஆகிய மொழிகளையும் பேசுவார். அமெரிக்க அல்பேனி பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்று பின்னர் சென்னை திரும்பினார். இதுவரை பதினைந்து தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.


சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான LKG திரைப்படம் ஹிட் அடித்தது. இதனால், உற்சாகமான இவர் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெறுவதில் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்நிலையில், கடற்கரையில் கவர்ச்சி உடையில் நார்காழியில் அமர்ந்திருக்கும் புகைப்படம்sசிலவற்றை பகிர்ந்துள்ளார் அம்மணி. 

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அந்த புகைப்படங்கள் இதோ,
கடற்கரையில் கவர்ச்சி உடையில் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை ப்ரியா ஆனந்த் - புகைப்ப்டங்கள் உள்ளே கடற்கரையில் கவர்ச்சி உடையில் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை ப்ரியா ஆனந்த் - புகைப்ப்டங்கள் உள்ளே Reviewed by Tamizhakam on September 13, 2019 Rating: 5
Powered by Blogger.