உடல் எடை குறைத்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள நடிகை ஷார்மி - வைரல் புகைப்படங்கள்


நடிகை ஷார்மி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் காதல் அழிவதில்லை, இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தார் தெலுங்கு நடிகையான ஷார்மி. 


பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள என்ற படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இருந்தார். 

கடந்த 2017-ம் வருடம் போதை பொருள் கடத்தல் விசயத்தில் சிக்கி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். 


இந்நிலையில், குண்டாக இருந்த தனது உடல் எடையை குறைத்து தற்போது இவர் மீண்டும் பழைய கவர்ச்சியான தோற்றத்திற்கு மாறியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் குண்டாக இருந்த ஷர்மியா இது என அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதோ அந்த புகைப்படங்கள்,
Share it with your Friends