ஒரு கையில் மதுக்கோப்பை - மறு கையில் கன்றாவி கன்றாவி - நடிகை ஷார்மி வெளியிட்ட மோசமான புகைப்படம்


தமிழில் சிம்புவுடன் நடித்து அறிமுகமான சார்மி, தமிழில் பெரிய அளவில் கவர்ச்சி காட்டி நடிக்கவில்லை. ஆனால் தெலுங்கில்தான் அதகளம் செய்து வருகிறார்.சும்மாவே கவர்ச்சியில் புகுந்து விளையாடி வருபவர் சார்மி. 

இந்த நிலையில் அவரை பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்க வைக்கவுள்ளனர் தெலுங்கில்.சந்து இயக்கம் பிரேமா ஒக்க மைக்கம் என்ற படத்தில் பாலியல் தொழிலாளி வேடமாம் சார்மிக்கு. படத்தில் கால் கேர்ள் ஆக வருகிறாராம் சார்மி. ராகுல் ஹீரோவாக நடிக்கிறார். 

ஹைதராபாத்தை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை பின்னப்பட்டுள்ளதாம். சமீப காலமாக தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் பகிராமலேயே இருந்தார் ஷார்மி. 

இதனை தொடர்ந்து ரசிகர்கள் உங்களுக்கு லேட்டஸ்ட் புகைப்படத்தை அப்லோட் செய்யுங்கள் என தொந்தரவு செய்ய ஆரம்பித்தனர். 

இந்நிலையில், ஒரு கையில் கையில் ரெட் ஒயின் கோப்பையை வைத்துக்கொண்டு மற்றொரு கையில் கண்றாவியான செய்கையை செய்தபடி போஸ் கொடுத்துள்ள அவர் "என்னுடைய சமீபத்திய புகைப்படத்தை கேட்டவர்களுக்கு..! " என்று தலைப்பும் இட்டிருக்கிறார்.

Share it with your Friends