அந்தரங்க உறுப்பின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டு நடிகை கஸ்தூரி - வைரலாகும் புகைப்படம்


45 வயதில் பிரபல நடிகை வெளியிட்டுள்ள பெண்ணுறுப்பு போன்ற புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு பதிவு வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறார். 

எப்போதும் மனதில் தோன்று வதை வெளிப்படையாக பேசுவதால் பலரது வெறுப்புகளையும் சம்மதித்துள்ளார். தற்போது எந்த படத்திலும் கமிட்டகாமல் இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். 

அந்த வகையில்,சமீபத்தில் பிக்பாஸ்சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு என்ன செய்வது, ஏது செய்வது என தெரியாமல் எதை எதையோ பேசி வெளியேறினார்.

வெளியே வந்தவர் சும்மா இருக்காமல் சக போட்டியாளர் வனிதாவுடன் வம்பு வளர்ந்து வந்தார். இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்ணுறுப்பு போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியான மனிதர்களை இதில் நீங்கள் பார்க்க முடியவில்லை என்றால் நீங்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். 

அதுமனிதனின் மூளையை குழப்பும் ஒரு புகைப்படம். டக்கென பார்த்தால் பெண்ணுறுப்பு போல தான் தெரியும். ஆனால், உற்றுப்பார்க்கும் போது தான் அதில் மனிதர்கள் சந்தோஷமாக கையை தூக்கிக்கொண்டு நிற்பது புலப்படும். அதற்காக யாரும் சிகிச்சை எல்லாம் எடுக்க தேவையில்லை. 

ஆனால், கஸ்தூரி இந்த புகைப்படத்தை வெளியிட்டு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என தான் தோன்றித்தனமான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். 


இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும், பெண்ணுறுப்பை சித்தரிப்பது போன்ற இது போன்ற ஓவியங்களை வரைபவர்கள் மற்றும் பகிர்பவர்கள் தான் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியவர்கள் என்று பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
Share it with your Friends