ஆம்னி பேருந்தில் ஆண் நண்பருடன் சல்லாபத்தில் ஈடுபட்ட பிரபல பெண் அரசியல் வாதி - வைரலாகும் வீடியோ


இப்போதெல்லாம் ஆம்னி பேருந்துகளில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் திருமணமாகாத இளம் பெண்கள், கல்லூரி காதலர்கள் மற்றும் விலைமாதர்கள் ஆகியோர் விபசாரத்தில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கல் வந்த வண்ணம் உள்ளன. 

இதனை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வாளரும் இறைஅருள் அறக்கட்டளையின் நிறுவனருமான கரு. சிவப்பிரகாசம் தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வந்தார். 

கல்லூரியில் பயிலும் இளம்பெண்கள் பலர் காதல் என்ற பெயரில் சிக்கி சக மாணவர்களை நம்பி மோசமடைவதுடன் ஹோட்டல் ரூம்கள் போன்றவற்றிற்கு சென்றால் போலீஸ் கெடுபுடி ஆகியவை உள்ளதால் படுக்கை வசதி கொண்ட பேருந்தை தேர்வு செய்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சுமத்தினார். 

இந்நிலையில் நேற்று பெங்களூரில் இருந்து சென்னை வரும் பேருந்தில் பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் வருகை காரணமாக வழக்கமான சோதனை சாவடிகளுக்கு பதில் மாற்று இடத்தில் தமிழக காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது மூன்று எழுத்து கொண்ட பிரபல தனியார் பேருந்தில் ஏறி சோதனை செய்தனர். அப்போது, கடைசி இருக்கையில் சென்று சோதனை செய்த காவல் துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

பேருந்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிடும் அந்த பெண் அரசியல்வாதி பேருந்தை போலீஸ் சோதனை செய்வது கூட தெரியாமல் தனது ஆண் நண்பருடன் அரை நிர்வாண கோலத்தில் சல்லாபம் புரிந்தபடி இருந்துள்ளார். 

அந்த நேரத்தில் அந்த பெண் அரசியல் வாதி மற்றும் அவருடைய நண்பர் என இருவரும் மது அருந்தியிருந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர். இது தொடர்பாக இருவரையும் பேருந்தில் இருந்து அவர்களை இறக்கிய காவல்துறையினர் பேருந்தை அனுப்பி வைத்திருக்கிறார்கள். 

சிறிது நேரத்தில் தனக்கு நெருக்கமான முக்கிய அரசியல் பிரமுகரை தொடர்பு கொண்டு எந்த நடவடிக்கையும் இன்றி ஆண் நண்பருடன் வெளிவந்துள்ளார். அந்த பெண் அரசியல்வாதி. 

அவர் ஏற்கனவே என் உடல் என் உரிமை என பேசி சமூகவலைத்தளங்களில் சிக்கி சின்னா பின்னமாகிக்கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி காட்டு தீயாக பரவி வருகிறது. 

பெண்களுக்கான கட்டுப்பாடுகளை அடிமைத்தனம் என பெயரிட்டு தமிழ் பெண்களையும், தமிழ் கலாச்சாரத்தையும் சீரழித்து வரும் இது போன்ற கீழ்த்தரமான அரசியல் வாதிகளை சிறையில் அடைக்க வேண்டும்.

உதராணமாக, ஒரு கோயிலில் பிரசாதம் தருகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்க. அங்கே, மக்கள் வரிசையாக நின்று வாங்குவார்கள். அதற்க்கு பெயர்தான் கட்டுப்பாடு. அப்படி வரிசையாக சென்றால் தான் பிரசாதம் கொடுப்பவருக்கும் பிரசாதத்தை வாங்குபவருக்கு எந்த பிரச்னையும் இருக்காது. 

ஆனால், அங்கே திடீரெனே சிலர் வந்து இது என்ன அடிமை மாதிரி வரிசையில் நின்று கொண்டிருகிறீர்கள். பிரசாதம் கொடுப்பவன் என்ன பெரிய இவனா..? நீங்க எல்லாம் என்ன கைதிகளா..? வாங்க முன்னாடி போய் வாங்கலாம் என தூண்டி விட்டால் என்ன ஆகும். நெரிசல், தள்ளு முல்லு ஏற்படும் பிரசாதம் வாங்குபர்களுகும் தொந்தரவு கொடுப்பவர்களுக்கு தொந்தரவு. 

இப்படி தான் இன்று பெண் சுதந்திரம் பேசுபவர்களும் இளம் பெண்களை குறிவைத்து தூண்டிவிட்டு கொண்டிருகிறார்கள். இன்று, பேருந்துல் தன்னை விட 20 வயது பெரிய ஆணுடன் சல்லாபம் புரிந்து சிக்கிய அந்த அரசியல் வாதியின் பேச்சை கேட்டு எத்தனை இளம் பெண்கள் தங்களுடைய வாழ்கையை இழுந்திருப்பார்கள். 

அதனால், பெண் சுதந்திரம் என்பதே ஒரு மாயை. ஏன் என்றால் ஏறகனவே பெண்கள் சுதந்திரமாக தான் இருகிறார்கள். ஆனால், அவரவர்களுக்கு என ஒரு கட்டுப்பாடு உள்ளது. அதனை அடிமைத்தனம் என எண்ணாமல் ஒரு நெறிமுறையுடன் சந்தோஷமாக வாழுவோம்.

ஆம்னி பேருந்தில் ஆண் நண்பருடன் சல்லாபத்தில் ஈடுபட்ட பிரபல பெண் அரசியல் வாதி - வைரலாகும் வீடியோ ஆம்னி பேருந்தில் ஆண் நண்பருடன் சல்லாபத்தில் ஈடுபட்ட பிரபல பெண் அரசியல் வாதி - வைரலாகும் வீடியோ Reviewed by Tamizhakam on October 11, 2019 Rating: 5
Powered by Blogger.