மூட வேண்டியதை மூடாமல் முகத்தை மறைத்து என்ன பிரயோஜனம்..! - இலியானாவை விளாசும் நெட்டிசன்கள்


நடிகை இலியானா திரையுலகில் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். இதற்காக தனது காதலன் ஆன்ட்ரு நிபோன் உடன் பிரேக் அப் செய்துகொண்டார். 

உடல் அழகையும் ஸ்லிம்மாக்கி வருகிறார். ஆனாலும் இலியானா வெயிட் போட்டு குண்டாகிவிட்டதாகவும், அவரது அழகான இடுப்பழகும் காணாமல்போய்விட்டதாகவும் சிலர் நக்கலடித்தவண்ணம் இருக்கின்றனர். 

அதை கண்டு கடுப்பான நடிகை இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டூபீஸ் நீச்சல் உடை அணிந்து கொண்டு உடல் முழுதும் தெரியும்படி குளோசப் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உடலழகை நிரூபித்திருக்கிறார். 

ஸ்லிம்மாகவும், ஃபிட்டாகவும், இடுப்பழகும் குன்றாமல் நீச்சல் உடை அணிவதற்கு ஏற்ற தோற்றத்தில் அழகாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார் இலியானா.

ஆனால், ரசிகர்களோ மூட வேண்டியதை மூடாமல் முகத்தை மறைத்துக்கொண்டு போஸ் கொடுத்திருக்கீங்க என்று விளாசி வருகிறார்கள். இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,

மூட வேண்டியதை மூடாமல் முகத்தை மறைத்து என்ன பிரயோஜனம்..! - இலியானாவை விளாசும் நெட்டிசன்கள் மூட வேண்டியதை மூடாமல் முகத்தை மறைத்து என்ன பிரயோஜனம்..! - இலியானாவை விளாசும் நெட்டிசன்கள் Reviewed by Tamizhakam on October 09, 2019 Rating: 5
Powered by Blogger.