20 வயதிலேயே திருமணம் செய்து கொண்ட நடிகை நீலிமா ராணியின் கணவர் மற்றும் குழந்தையை பார்த்துள்ளீர்களா..? - இதோ புகைப்படம்


விஜய் தொலைக்காட்சியில் அரண்மனைக்கிளி சீரியல் ரசிகர்களிடையே பிரபலம், இந்த சீரியலில் வில்லியாக மிரட்டி வருபவர் நீலிமாராணி, நீலிமா ராணி சிறு வயதில் இருந்தே பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், நீலிமா ராணி. கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் பல படங்களில் ஹீரோக்களுக்கு தங்கையாகவும், தோழியாகவும் நடித்துள்ளார். 

20 வயதிலேயே திருமணம் செய்து கொண்டாலும், தன்னுடைய குடும்பம் கொடுத்த ஊக்கத்தினால், தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். இவரை பற்றி தெரிந்த அளவிற்கு இவருடைய குடும்பத்தை பற்றி பலருக்கும் தெரியாது. குறிப்பாக அவருடைய கணவர் மற்றும் குழந்தையை பலரும் பார்த்திருக்க மாட்டார்கள். 


இதோ அவர்களின் புகைப்படம். 


--Advertisement--
Share it with your Friends