நீச்சல் குளத்தில் இருந்த படி செம்ம ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை மயக்கிய நடிகை பிக்பாஸ் ரைசா - வைரல் புகைப்படங்கள்


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். தனுஷ் நடிப்பில் வெளியான VIP 2 படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் ரைசா. .

அதன்பின்னர் கடந்த ஆண்டு வெளியான 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைத்து நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ரைசா மேலும் பிரபலமானார். 

முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'அலைஸ்' மற்றும் 'காதலிக்க யாருமில்லை' ஆகிய இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளது.


இந்த காலத்தில் நடிகைகள் சினிமாவில் நடித்தால் மட்டும் போதாது சமூக வலைதளங்களில் அப்டேட்டாகா இருக்கவேண்டும் என்ற எழுதப்படாத விதியை பின்பற்றும் நடிகைகளில் ரைசா வில்சனும் ஒருவர்.


அந்த வகையில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் தான் எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி. 

இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ, 


--Advertisement--
Share it with your Friends