இறுக்கமான லெக்கின்ஸ் மற்றும் புடவை - வித்தியாசமான கவர்ச்சி உடையில் நடிகை அர்ச்சனா மாரியப்பன்..!


தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் அர்ச்சனா மாரியப்பன். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார். 

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 

இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார்.

சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிடும் இவர் தற்போது லெக்கின்ஸ்-ல் புடவை கட்டிக்கொண்டு வித்தியாசமான காம்பினேஷனில்ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.--Advertisement--
Share it with your Friends