துளி மேக்கப் இன்றி கண்ணை கவரும் கவர்ச்சி உடையில் நடிகை பூனம் பாஜ்வா - குவியும் லைக்குகள்


தமிழ் சினிமாவில் நடிகர் பரத்துடன் இணைந்து சேவல் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா அதனை தொடர்ந்து அவர் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார். 

முதலில் குடும்ப குத்துவிளக்காக நடித்த அவர் அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்துள்ளார். 

மேலும் அவர் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இவ்வாறு பூனம் பாஜ்வா தற்போது மேக்கப் எதுவும் போடாமல் கவர்ச்சியான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.




--Advertisement--
Share it with your Friends