வாவ்..! - அதித்ய வர்மா முதல் நாள் மட்டும் இவ்வளவு வசூலா..??? - மிகப்பெரிய ஓப்பனிங்


நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் நேற்று ஆதித்ய வர்மா படம் திரைக்கு வந்தது. இந்த படம் தெலுங்கில் விஜய் தேவாரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். 

இப்படம், சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் இளைஞர்களிடம் வேற லெவால் வரவேற்பு தான். இந்நிலையில், முதல் நாளான நேற்று "ஆதித்ய வர்மா"  சென்னையில் மட்டுமே ரூ 34 லட்சம் ரூபாயை வசூல் செய்துள்ளது. 

இது துருவ் விக்ரமின் முதல் படம். அறிமுகமாகும் முதல் படத்திலேயே இவ்வளவு வசூல் வருவது எல்லாம் சாதரண விஷயமில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். விக்ரமின் மகனுக்கு கண்டிப்பாக இது மிகப்பெரிய ஓப்பனிங் என்பதில் சந்தேகமே இல்லை.

--Advertisement--
Share it with your Friends