சிகரெட்டும் கையுமாக இருக்கும் சீரியல் நடிகை சரண்யா - வைரலாகும் புகைப்படங்கள்


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஒளிபரப்பான "நெஞ்சம் மறப்பதில்லை" என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை சரண்யா. இந்த தொடரில் குறும்புத்தனமான மற்றும் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தவர் சரண்யா. 


இந்த சீரியலில் சரண்யா முழுவதும் புடவை அணிந்து குடும்ப குத்துவிளக்காக இருப்பார். சரண்யாவுக்குக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளனர். அதனை தொடர்ந்து சரண்யா தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் "ரன்" என்ற சீரியலில் மாடர்ன் உடையணிந்து நடித்து வருகிறார். 


தற்போது மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் "ஆயுத எழுத்து" என்ற சீரியலிலும் நடித்து இருந்தார். மேலும், இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு ஒரு சில படங்களில் நடித்துள்ளார் சரண்யா. ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்தில் நடித்திருந்தார். 


இந்த படம் அந்த அளவிற்கு ஓடவில்லை. மேலும் இந்த படத்தில் சரண்யா சிகரெட் குடிப்பது போன்ற காட்சியில் நடித்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

--Advertisement--
Share it with your Friends