கடற்கரை சாலையில் காருக்குள் கசமுசா - அடங்க மறுக்கும் நடிகர்..!


தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வளர்ந்துள்ளார் அந்த வீக் நடிகர். தொடர்ந்து நல்ல படங்களைதேர்வு செய்து நடித்துவரும் அவர் அந்த விஷயத்தில் கொஞ்சம் வீக்கு என்கிறார்கள். 

சில மாதங்களுக்கு முன்பு சென்னை கடற்கரை சாலையில் இளம் பெண் ஒருவருடன் காருக்குள் கசமுசா செய்து கொண்டிருந்தார் என்றும்  அவர்களை கையும் களவுமாக பிடித்த காவலர் பிரபலம் என்பதால்எச்சரித்து அனுப்பி வைத்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

அதன் பிறகு சில மாதங்கள் அடக்கி வாசித்த அந்த நடிகர் தற்போது மீண்டும் அப்படியான சேட்டைகளை செய்து வருகிறாராம். அவருடன் நடிக்கும் சக நடிகர்கள் அட்வைஸ் செய்தும் அடங்க மறுக்கிறார் அந்த நடிகர்.

இதனை தாய்குலத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றால்தான் சரிபட்டு வரும் என்று எண்ணிய நடிகரின் நலம் விரும்பிகள் அவ்வாறே செய்து விட வீட்டில் லெஃப்ட் அண்ட் ரைட் நடந்துள்ளது. 

இதனால், வேலை விட்டால் வீடு, வீட்டை விட்டால் வேலை என்று சமத்து பிள்ளையாக இருக்கிறாராம். தனக்கு இருந்த சுதந்திரத்தை தானே கெடுத்துக்கொண்டேனே என்று புலம்பி தவிக்கிறாராம் வீக் நடிகர்.
Share it with your Friends