"கேமராவுடன் விளையாடுகிறேன்.." - வீடியோ வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்த "சுச்சிலீக்ஸ்" நடிகை அனுயா..!


தமிழ் திரையுலகில் முன்பு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுயா பகவத். இவர் சிவா மனுசுல சக்தி ,மதுரை சம்பவம் ,நகரம் , நஞ்சுபுரம், நண்பன், நான் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். 

இவர் அண்மைக்காலமாக அவ்வளவாக திரைப்படங்களில் தலைகாட்டுவதில்லை. இடையில், சுச்சி லீக்ஸ் என்ற சர்ச்சை வளையத்தில் சிக்கி மீண்டார்.

பட வாய்ப்புக்காக பிரபல இயக்குனருக்கு ஆடையின்றி அவர்அனுப்பிய புகைப்படங்கள் என சில புகைப்படங்கள்இணையத்தில் கசிந்தன. தொடர்ந்து, பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு முதல் ஆளாக வெளியேறினார். 

இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புக்கான வேட்டையில் இருக்கும் இவர் "கேமராவுடன் விளையாடுகிறேன்" என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இளசுகளின் மனதை கிறங்கடிக்கும் பார்வையை வீசிய படி அவர் வெளியிட்டுள்ள வெடியோ இதோ,

--Advertisement--
Share it with your Friends