தாம்பத்யம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் - ஜெய் பட நடிகை ஒப்பன் டாக்..!


இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில், நடிகர் ஜெய், நடிகை பானுஸ்ரீ, கரு.பழனியப்பன், ராகுல் தேவ் உள்ளிட்டோர் நடிக்கும் படம், "பிரேக்கிங் நியூஸ்". 

இந்த படம் குறித்து, பானுஸ்ரீ கூறுகையில், ''இப்படத்தில், கதாநாயகன் ஜெய்யை காதலித்து, திருமணம் செய்து, 'ஈகோ'வால் பிரிந்துவிடும் பெண்ணாக நடிக்கிறேன். 


திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் வாழ்வில் தாம்பத்யம் சங்கீதமாக இருக்க வேண்டும் எனபதையும் தம்பதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அழகாக சொல்லும் படம் இது.என்று கூறியுள்ளார்.

--Advertisement--
Share it with your Friends