பேண்ட் எதுவும் போடாமல் படிக்கட்டில் அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ள பூஜா ஹெக்டே.! - விளாசும் ரசிகர்கள்


நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான "முகமூடி" படம் மூலம், தமிழில் நாயகியாக அறிமுகமாகி, ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருபவர், பூஜா ஹெக்டே.

தமிழில் முதல் படமே மிகப்பெரிய தோல்வி என்பதால், ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டு தமிழ் சினிமாவை விட்டு துரத்தப்பட்டார்.

ஆனால், தெலுங்கு சினிமா உலகம் அம்மணியை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. சமீப காலமாக தன், 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில், கவர்ச்சி உடையில், தன் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் பேண்ட் எதுவும் போடாமல் வெறும் மேலாடையுடன் படிக்கட்டுகளில் அமர்ந்தபடி கவர்ச்சி போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி.


இதற்கு, சிலர் எதிர்ப்பு தெரிவிக்க, 'உடலே ஆலயம் என்று, நம் முன்னோர் கூறியுள்ளனர். என் உடலை, நான் ஆராதிக்கிறேன்; அழகை வெளிப்படுத்துகிறேன். இதில், மற்றவர்கள் வருத்தப்பட என்ன இருக்கிறது?' என, கேள்வி எழுப்பி உள்ளார்.

--Advertisement--
Share it with your Friends