சென்சார் இல்லை என்பதற்காக இப்படியா..? நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே


சமீபகாலமாக திரைப்படங்களுக்கு இணையான வரவேற்பை இணையத்தில் வெளியாகும் வெப் சீரிஸ்கள் பெற்று வருகின்றன. அந்த வகையில் ஜீ-5 நிறுவனம் "கரோலின் காமாட்சி" என்ற சீரியஸை தயாரித்துள்ளது. 

இதில், நடிகை மீனா நடித்துள்ளார் என்பது தான் ஹைலைட் ஆன விஷயம். இந்த சீரிஸில் அவர் அண்டர்கவர் சீக்ரெட் ஏஜென்டாக நடித்துள்ளார். வெப் சீரிஸ்களுக்கு சினிமாவில் உள்ளது போல சென்சார் எல்லாம் கிடையாது. 

அதனால், பேச வேண்டிய வசனங்கள், வார்த்தைகளை இதில் தடையில்லாமல் பேசலாம் என்பது மிகப் பெரிய வசதி. 

இதுபோன்ற சில வசனங்களுக்கும் காட்சிகளுக்காகவும் ரசிகர்களும் இதை விரும்பிப் பார்க்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அந்தவிதமாக இந்த "கரோலின் காமாட்சி" வெப் சீரிஸின் யின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. 

இதில் மீனாவின் சாகசக்காட்சிகள் பிரமிக்க வைத்ததுடன் இந்த டிரைலரில் இறுதியில் ஹிந்தியில் மீனா பேசும் ஒன்றிரண்டு மிக மோசமான கெட்ட வார்த்தைகள் மீனாவா..? இப்படி என அதிர்ச்சியடைய வைத்துள்ளன.

சென்சார் இல்லை என்பதற்காக இப்படியா..? என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சென்சார் இல்லை என்பதற்காக இப்படியா..? நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே சென்சார் இல்லை என்பதற்காக இப்படியா..? நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே Reviewed by Tamizhakam on November 18, 2019 Rating: 5
Powered by Blogger.