விருது விழாவில் வேண்டுமென்றே மேலாடையை கீழே இழுத்து விடும் ஸ்ருதிஹாசன்.? - வைரலாகும் வீடியோ


தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடிகையாகவும் , பாடகியாகவும் வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். பட வாய்ப்பு இல்லாத சமயத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பர படங்கள், இசை கச்சேரிகள் போன்ற செயல்பாடுகளில் தீவிரமாகவே செயல்பட்டு வருகிறார். 

அது ஒரு பக்கம் இருக்க,சமீப காலமாக ஸ்ருதிஹாசன் பற்றிய செய்திகள் அதிகம் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இவர் சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் சென்றுள்ளார். 

அப்போது கருப்பு நிறத்தில் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்துள்ளார். அப்போது, வேண்டுமென்றே மேலாடையை கீழே இழுத்து விடும் காட்சி இணையத்தில் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், இப்படியுமா கவர்ச்சி காட்டுவார்கள் என்று ஒரு பக்கம் கூறி வருகிறார்கள். மேலும், உடையை சரி செய்துகொள்வதற்காக அவர் அப்படி செய்திருக்கலாம் என்று மறு பக்கம் கூறி வருகிறார்கள்.

இதோ போல நடிகை ஸ்ரேயா-வும் ஒரு நிகழ்ச்சியில் தனது மாரப்பை விலக்கி விட்டு கவர்ச்சி காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த வீடியோ,
Share it with your Friends