நடிகை கஸ்தூரி கேட்ட கோக்கு மாக்கான கேள்வி - பதில் தெரியாமல் திணறும் ரசிகர்கள்..!


நடிகை கஸ்தூரி என்றாலே சர்ச்சை தான் என்ற சூழல். அவ்வபோது அரசியல் விஷயங்களில் மூக்கை நுழைத்து எதையாவது கூறி ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொள்வார். 

ஆனால், சமீபத்தில் பிரபல அரசியல் தலைவர் ஒருவர் இந்து கோயில்களை இழிவாக பேசியது குறித்து காரசாரமான பதிலடியை கொடுத்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

அந்த வகையில், தற்போது ஒரு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். இதற்கு பதில் தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள். அந்த கேள்வி இது தான். 

கணவன் மனைவி இருவரும் வாழ்கையை வெறுத்து தற்கொலை செய்ய திட்டமிடுகின்றனர். அதனை தொடர்ந்து, கட்டிடத்தின் உச்சிக்கு சென்ற அவர்கள் அங்கிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொள்வது என்ற முடிவுக்கு வருகிறார்கள். ஒன்..டூ...த்ரி.. என்று கூறி விட்டு இருவரும் குதிக்க முயல்கிறார்கள். 

ஆனால், மனைவி குதிக்காமல் மேலேயே நின்று கொண்டார். கணவர் மட்டும் குதித்து விட்டார். கணவன் பாதி தூரம் கீழே சென்றதும் அவர் வைத்திருந்த பாரசூட் ஒப்பன் ஆகின்றது.இதனை மனைவி பார்கிறார். இப்போது, யார் யாரை ஏமாற்றியது..? என்று கேள்வியை எழுப்பியுள்ளார்.

உங்களுக்கு விடை தெரிந்தால் சொல்லுங்க நண்பர்களே..!
 
View this post on Instagram

Fwd of the day 😁😂

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri) on


--Advertisement--
Share it with your Friends