ஈரமான உடையில் கவர்ச்சி சொட்டும் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை நந்திதா..! - புகைப்படங்கள் உள்ளே


தமிழில் அட்டக்கத்தி திரைப்படம் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நந்திதா ஸ்வேதா. 

அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன்பின்னர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான புலி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இவர் நடித்த அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றிபெற்றன. தற்போது தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தெலுங்கு சினிமாவில் பயங்கர பிஸியாக உள்ளார் நந்திதா.


தற்போது தெலுங்கில், "அக்ஷரா", "IPC 376" என்ற இரண்டு படங்களிலும், தமிழில் "டானா" என்ற ஒரு படத்திலும், கன்னடத்தில் "மை நேம் இஸ் கிராதகா" என்ற படத்தில் நடித்து வருகிறார்.


தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் நந்திதா. தற்போது, ஈரம் சொட்டும் உடையில் நீச்சல் குளத்தில் இருந்தபடி சில புகைப்பங்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடிதுள்ளார். 


--Advertisement--
Share it with your Friends